Saturday, January 10, 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கீழ் அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும்.

பொன்சேகாவுக்கு பாதுகாப்பு
சுமந்திரனுக்கு சமூக நல்லிணக்கம், மீள்குடியேற்றம், மொழிகள் மற்றும் அமைதி என 4 அமைச்சுப்பொறுப்பு.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 6 ஆவது ஜனாதிபதியின் கீழ் அமைச்சர்களாக, பிரதியமைச்சர்களாக கீழ்வருவோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளது. அக்கசிவுகளின் பிரகாரம் புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

ஆனால் அவருக்கு கிடைக்கப்பட்ட சிறைத்தண்டனையின் பிரகாரமே அவரது பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோனது என்பது யாவரும் அறிந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் தேர்தல் மூலமோ அன்றில் தேசியப்பட்டியல் மூலமோ பாராளுமன்று நுழைந்தே அமைச்சராக முடியும். அதற்கு நீதிமன்று தீர்ப்பு மறுபரிசீலனைக்கு உள்ளாகி தீர்ப்பில் மாற்றம் ஏற்றபட வேண்டும் அன்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். இந்த இரண்டில் எது சுலபமானதோ அதை செய்து அவர் நியமிக்கப்டலாம் என புதிய அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் புதிய அரசில் அமைச்சுப்பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளவுள்ளது. அவ்வமைச்சுப்பதவி கூட்டமைப்பில் உள்ள பொருத்தமானவரும் அரசியல் யாப்பு சட்ட நிபுணருமான எம். சுமந்திரனுக்கு வழங்கவே தமிழரசுக்கட்சி தலைமை தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானத்திற்கு எதிராக தமிழரசுக்கட்சியில் ஒட்டுண்ணிகளாக உள்ள முன்னாள் ஆயுதக்குழுக்கள் எதிர்ப்பை காட்டுகின்றன எனத் தெரியவருகின்றது. குறிப்பாக மண்டையன் குழுத்தலைவரும் மஹிந்த ராஜபச்சவிற்கு மீன்பிடி ஆலோசகராகவும் இருந்த சுரேஸ் பிறேமச்சந்திரன் , நாங்கள் அமைச்சுக்களுக்காக போராடவில்லை எனத்தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Cabinet of srilanka : 25 Ministers & 10 Deputy Ministers

1.Min of Finance : Dr. harsha Desilva

2.Min of Defence : General sarath Fonseka

3.Min of Health : Dr. Rajitha Senarathna

4.Min of education : Hon Kabeer hashim

5.Min of Housing & public Ammenities : Hon .Sajith Premadasa

6.Min of Trade & coperatives : Hon. Ravi karunanayka

7.Min of Foreign affairs : Hon. Mangala samaraweera

8.Min of media & Cabinet spokesperson : Hon. Gayantha Karunathilaka

9.Min of Power, Petroleum,Technology & reseach : Hon. Patalie champika ranawaka

10.Min of Justice & Legal affairs : Dr. Wijedasa Rajapaksha

11.Min of Tourism & Investment promotion : Hon. Faizer musathafa

12.Min of Ports & Avaiation :Hon. Rauff hakeem

13.Min of agriculture : Hon. Ranjith maddumabandra

14.Min of Transport & Highways : Hon. Karu jayasooriya

15.Min of Cultural,Womens & child affairs : Hon.Rosy senanayaka

16.Min of Plantation & Irrigation : Hon. Naveen Dissanayaka

17.Min of Sports & Youth affairs : Hon. Arjuna Ranathunga

18.Min of Fisheries & Disaster management: Hon.Rishad Badiyuddeen

19.Min of Postal, Telecommunication & information : Duminda Dissanayaka

20.Min.of labour affairs & foreign Employment : Hon. Niroshan Perera

21.Min.of Parlimetrary, Local government ,National management& reforms : Joeseph michel Perera

22.Min of social welfare & Disaster management : Hon.Lakshman Kiriella

23.Min of Cultural & religious Affairs : Hon.John Amarathunga

24.Min of Languages, Social integration Resettlement & Peace : Hon. M.A.Sumandhiran

25.Min of Traditional industries,Export promotion & vocational Development :M.K.D.S.Gunawardana

Deputy Ministers

1.Dep min of Finance : Eran wickramarathna

2.Dep min of education : Akila Viraj kariyawasam

3.Dep min of Health : Buddika Pathirana

4.Dep Min of Media : Hon. Sujeewa Senasinghe

5.Dep min of foreign Affairs : Hon. Ruwan wijewardana

6.Dep Min of Justice & legal affairs : Hon.Ajith P. Perera

7.Dep min of Fisheries : Hon.Palaitha Rangebandara

8.Dep min of Highways & transport ; Hon.Ajith mannapperuma

9.Dep min. of Labour & foreign Employment : Hon. Ranjan ramanayak

10.Dep Min of plantaion & Irrigation : Hon. P. Digambaram

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com