Thursday, December 8, 2011

புலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது!

புலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறியிருப்பது தெருவுக்கு வந்துள்ளது. இருபிரிவுகளின் ஒன்றான தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ் உணர்வாளரான மலேசிய யுவதி ஒருவருக்கு நிர்வாணமாக படமெடுத்து அனுப்பியுள்ளான், அவ்வலுவகத்தின் கொள்கைப் பரப்புரையாளன் என அறிவிக்கப்பட்டுள்ள மயூரன் என்பவன்.

தமிழ் மக்களின் உதிரத்தை உறிஞ்சி பறித்த பணத்தில் அலுவலகம் அமைத்து அதற்காக தளபாடங்கள் , கணனிகள் வாங்கி அதற்கு மின்சாரம் உட்பட பல்வேறு செலவுகளுக்கு மத்தியில் ஓசிலை வாழ்வோட்டும் புலிகள் அங்கிருந்து மக்களுக்கு தமிழீழம் வாங்கித் தருகின்றோம் எனக் கூறி குஞ்சாமணியை படமெடுத்து பெண்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பும் சம்பவங்கள் உலகின் எந்த போராட்ட குழுக்களிடமும் இருந்ததில்லை.

புலம்பெயர் புலிகளின் கொள்கை என்னவென்பது கொள்கைப் பரப்புரையாளனால் மேற்கொள்ளப்பட்டுள்ள விடயத்திலிருந்து ஊர்ஜிதமாகியுள்ளது. புலம்பெயர் தமிழ் இளைஞர் யுவதிகள் தமக்கான துணைகளை தேடும் , அல்லது காம இச்சைகளுக்கு தீனிதேடும் அல்லது பொழுது போக்குக்காவே தமிழீழ உணர்வு என்ற வெற்றுக்கோஷத்தினை கையில் எடுத்துக் கொண்டு ஒன்றுகூடுகின்றார்கள் என தொடர்சியாக விமர்சகர்கள் தெரிவித்துவந்தனர். தற்போது மேற்படி நிகழ்வானது அவர்கள் கூற்றினை வெளிப்படையாக நிருபித்துள்ளது.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் குதிகால் குண்டியில் அடிபட ஓடித்தப்பி தற்போது , நாம் வன்னியின் களமுனையில் நின்றுவந்திருக்கின்றோம், வன்னியில் நாட்டிய தமிழீழ முருங்கை முறிந்துவிட்டது. (முறித்துப்போட்டாங்கள்) இப்ப இந்தக்குளிருக்குள்ள எங்களுக்கு உழைத்து தின்ன முடியாது இங்கையும் முருங்கை வைக்கப்போகிறோம், மக்களே வாருங்கள் இந்த முருங்கையில் ஏறுங்கள், இது வன்னிமாதிரி முருங்கை இல்லை, இது முறியாது என்று நிர்கின்றார்கள்.

பாண்டியன் , விநாயகம் தலைமையில் இக்கும்பலுக்காக லண்டனில் சங்கீதன், தும்பன் , அனோஜா ஆகியோர் இயங்குகின்றனர் இவர்களுக்கான கொள்கை பரப்புரையாளராக நியமிக்கப்பட்டவனே இந்த மயூரன் என்பவனாகும். இவன் மலேசியாவைச் சேர்ந்த புலி ஆதரவாளரான ராமதாசின் பிரத்தியேகச் செயலாருக்கே தனது நிர்வாணப்படத்தினை அனுப்பியுள்ளான்,

மேற்படி விடயம் தொடர்பாக மயுரனாலும் குறிப்பிட்ட பெண்ணாலும் பரிமாறப்பட்ட நிர்வாணப்படங்கள் மின்னஞ்சல் வாயிலாகவும், சில இணையங்களிலும் வெளியாகியுள்ளது ஆனால் எமது தனித்துவத்தை பேணும்பொருட்டு அவற்றை தரவேற்றம் செய்வதை தவிர்த்துக்கொள்கின்றோம்.

இவன் குறிப்பிட்ட மலேசிய யுவதியிடம் என்ன சொன்னான் என்பதை கீழுள்ள வீடியோவை அழுத்திக்கேளுங்கள்.
4 comments :

Anonymous ,  December 8, 2011 at 11:07 PM  

V.Pirapakaran did this to mathivathani now, all this people are doing same as VP.

Anonymous ,  December 9, 2011 at 5:05 PM  

பரதேசிகள் எங்கு போனாலும் திருந்தாது!!!

Anonymous ,  December 10, 2011 at 10:37 AM  

Thanks for the tamil people who give money for this guys

Anonymous ,  October 20, 2013 at 4:48 AM  

moothevi ithu malaysia ponnu illaiyada...

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com