Thursday, April 23, 2009

அம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)

கீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும்பத்துடன் புதுமாத்தளன் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து வெளியேற முற்படுகின்றான். அவன் தனது குடும்பத்துடன் வெளியேறுவதை கண்டு இடைமறித்த புலிகள் அக்குடும்பம் அங்கிருந்து வெளியேற முற்பட்டதற்குத் தண்டனையாக அச் சிறுவனது இரு கால்களையும் கோடாரிகொண்டு குடும்பத்தினர் முன்நிலையில் வெட்டி துண்டாடுகின்றனர்.

குற்றுயிராக விழுந்து கிடக்கும் அச்சிறுவனைச் சுற்றி நின்று குடும்பத்தினரும், வன்னியில் உள்ள மக்களும் ஓலமிடுகின்றனர். அங்கு விரையும் மனிதாபிமான பணியாளர்கள் அச்சிறுவனுக்கு சிகிச்கையளிக்க முற்படுகின்றனர். ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்காமல் அவனது உயிர் அனைவர் முன்னிலையிலும் பிரிகின்றது.

இவ் வீடியோக்காட்சி மிகவும் அகோரமானது. எனவே சிறுவர்கள், இருதயநோய், மனநோய் படைத்தோர் தயவு செய்து பார்வையிட வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். இக்காட்சியை நாம் பிரசுரிப்பதன் நோக்கம் புலிகள் சார்ந்தோர் நிச்சயமாக புலிகளின் அராஜகங்களை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதாகும். எது எவ்வாறாயினும் இவ்வாறானதொரு அகோர காட்சியை பிரசுரித்தமைக்காக இலங்கைநெற் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றது.

This is a very disturbing video. Should not be viewed by children.

This video shows the barbaric acts that were done to a boy who, together with his family, tried to escape being held as a 'human shield" by the terrorists of Sri Lanka, the Liberation Tigers of Tamil Eelam.

The boy's legs had been chopped off by an axe, in front of his own family, as a 'punishment' for trying to escape. Mercifully, the boy had died soon.

This is only a tiny fraction of the inhuman treatment that innocent Tamil people who are being held by the LTTE for their protection are being subjected to. The Tamil diaspora in western countries paint a very different picture, just to get international support to stop the Sri Lankan armed forces from completely eliminating these psychopathic terrorists. The government of Sri Lanka is trying to help these innocent people to lreagain a life free from these terrorists.

They say that one can fool some people all the time, All the people some times,
but no one can fool all the people all the time.
This video should speak a lot of words for those who care. The dialogs in the video are in Tamil.

V111

6 comments :

Anonymous ,  April 6, 2010 at 9:45 AM  

ithaippaarkaththeriuthada ithu oru shelladialthan eetpaddathu endru.een summa ltte meethu kutram sollurai?
uthuthan neengal kanda michcham. ungalal mudinthal thamilarukku oru theervai konduva.ungalal mudiathu. een enral neengal ellam pachchonthial. ungalathu thalaimaiai parthale athu theriuthu. akka poorvamaha thamilarukku eethum seyappar. summa ltteai kurai sollathe. avarhalthan unmayana thamil veerarhal.emakkaha madinthavarhal.
mudinthal unnai orutharam thirumpipparr. nee eppadianavan thesiaththalaivan(gaurava V.Pirabaharan) eppadiananvan.

viruman ,  April 29, 2010 at 10:21 AM  

இது புலிகள் தான் செய்தார்கள் என்று ஆணித்தரமாக சொல்ல முடியாது போர்க்காலத்தில் இருபகுதியுமே மக்களுக்கு மத்தியில் போரிட்டபடியால் நடந்த பாதிப்பு.அதுக்காக புலிகளோ இராணுவத்தினரோ மக்களை தாக்கவில்லை என்று நான் கூற வரவில்லை.

Ediri April 25, 2011 at 11:31 AM  

this is done by bloody LTTE, not a one thousands of child hurted by LTTE's mines

Anonymous ,  April 28, 2011 at 7:11 AM  

Mr.Anonymous you don’t like to see your Owen people killed by brutal LTTE if not don By LTTE who don outer than your grand father have don this is the LTTE system from the beginning. UN don’t see this as a criminal they are doing and helping the revenue growth how to increases in America and western world they can bring any dirty allegation any country to increases the revenue of there interest. Mainly UN means on the fro fit of the western world they do anything. For example take what there doing in Libya do you think majority of ho living in this world are fools no we do understand how they make blood money from the rest of the world. Big problem is no fighting in the world American and western weapons to sell to hum terrorist and terrorism big problem but weapons to manufacturing and selling no problem. Have brilliant democracy to UN and the western world.

Anonymous ,  August 9, 2011 at 4:11 PM  

ltte than entha mathiri kodumaikala kadasi nerathil seitharkal avarkalin manitha sakili allithu vidathai unartha avarkal mikuthu erukum makalai thankal vasapadsuthi tthankalai kapatri kolave evarana nadavadikaikalai metkondarkal enpathu unmaijana oru vidaijam ..manitharkal enra onra vida entha ulakil vru enam thivajillai makal valave poomi ethai kooru podu kolla emaku urumai ellai .. pirapukum erapukum edaiji; erjkum oru kuripida oru kala pakuthu valkai ethai valla ellarokum asai eruku vedina retham onre manasachi ellatha pokum puthi ella pechumay nam enam allija karanam kadfasijil nam makale namai palli kurum nilai nirpantham

usha ,  August 9, 2011 at 4:15 PM  

ada cha ethu avanukal seitha thu than

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com