Saturday, November 5, 2011

ABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.

மூன்று தசாப்தகால யுத்தத்தினால் 75000 இற்கும் மேற்பட்ட மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன் நாட்டின் பிரதான அரசியல், பொருளாதார, சமூக ஸ்திரத்தன்மைள் சீர்குளைந்தன. முன்னனி அமைப்புக்கள், புலம்பெயர் தமிழர்கள், தீவிரவாதக் குழுக்கள் ஆகியவற்றின் பிரசாரங்கள் நிதி உதவிகள் உற்பட ஏனைய உதவிகள் இல்லாதிருந்தால் இந்த அளவுகாலம் LTTE தாக்குப்பிடித்திருக்காது.

துரதிஷ்டவசமாக இன்றும் இந்த LTTE உடன் தொடர்புடைய அமைப்புக்களும் LTTE யினர் மீது அனுதாபம் காட்டும் GTF ஐச்சேர்ந்த இமானுவெல் TGTN ஐச்சேர்ந்த ருதுர குமாரன் TEPA ஐச்சேர்ந்த சிவபரன் அல்லது நெடியவன் போன்றோரும் முன்னால் LTTE புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த வினாயகம் 10% புலம்பெயர் தமிழர்களும் இதற்கு முன்னரைப்போன்று LTTE யினருக்கு புத்துயிர் அழிப்பதற்கு இன்றும் சகலவிதமாக முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தழிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதென்றும் மனித உரிமைகள் என்ற போர்வையில் போலி வேசம் தரித்து சுலோகங்கனை ஏந்தி செயற்படுகின்றனர்.
LTTE பயங்கரவாதத்திற்கு நேரடியாகத் தொடர்புபட்டுள்ள கீழ்கான்போர் தொடர்பான தகவல்களை புலனாய்வுத்துறை அம்பளப்படுத்துவது சர்வதேச ரீதியாக இவர்களின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்கத்திலாகும்.

அருனாசலம் ஜெகதீஸ்வரன் அல்லது ஜெகன் எனும் பெயரில் அழைக்கப்படும் இவர் புலனாய்வு அறிக்கைகளின்படி இவர் புலிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசகராவார். இவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வருகின்றார். இவர் பிரபாகரனுடன் மிக நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்ட சர்வதேச LTTE தலைவராகவும் இருந்து செயற்பட்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த ஜெகதீஸ்வரன் 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் பிரஜாஉரிமை பெற்றார். LTTE யினரின் சர்வதேச ரீதியான முக்கிய தொடர்பாளரான கெஸ்ரோவை 2004 ஆம் ஆண்டு தொடர்புபட்டதற்கான சான்றுகள் உன்டு. LTTE அமைப்பின் வளர்சிக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்ததுடன் LTTE படைப் பிரிவை பலமடையச் செய்வதற்கும் இவரே முன்னின்று செயற்பட்டுள்ளார்.

இதேவேலை 2004 ஈம் ஆண்டு இலங்கைக்கு வந்துளளதாகவும், 2005 ஆம் ஆண்டு கஸ்ரோவுடன் இனைந்து அவுஸ்திரேலியாவில் நீச்சல் பயிற்றுவிப்பாளராக இருந்து பின்னர் புலிகளின் கடற்புலி அமைப்பின் தலைவரான சூசையுடன் இனைந்து அத்துறையையும் பலப்படுத்துவதில் இவர் சூத்திரதாரியாக இருந்து செயற்பட்டுள்ளார்.

2005ஆம் ஆண்டு வன்னிக்குச் சென்று அவுஸ்திரேலியா எம்பியுடன் LTTE முக்கிய தலைவர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

2007 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வந்து கிளிநொச்சியில் உள்ள உறவினர்களுடன் இணைந்திருந்ததுடன் LTTE இயக்கத்தில் தொண்டராகவும் இணைந்து செயற்பட்டுள்ளார்.

இங்கு முக்கிய விடயம் என்னவெனில் LTTE அமைப்பைப் போசிப்பதற்கு பாடுபட்ட அதே நேரம் நிலத்திற்குக் கீழ் இரானுவ தளபாடங்களை பதுக்கி வைப்பதற்கான நிலக்கீழ்க் களஞ்சியங்களை அமைப்பதற்கு இவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

LTTE தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சுரங்கம் ஒன்றில் வாழ்வதற்கு நிலத்துக்கு கீழ் சகல வசதிகளையும் கொண்ட நவீன மாளிகை ஒன்றை அமைப்பதற்கும் இவரே ஆலோசனை வழங்கியுள்ளார். ஜெனரல் இன்ஜினியரின் கம்பனியை உருவாக்கி LTTE தலைவரின் உத்தரவின்படி நிர்மானப் பணிகளை இந்த ஜெகதீஸ்வரனே மேற்கொண்டுள்ளார்.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், பிரபாகரனின் பெற்றோரை வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாமுக்கு மிகப் பாதுகாப்பாக அழைத்துச்சென்று ஒப்படைத்தவரும் இந்த ஜெகதீவரன் ஆகும்.

நிதிதிரட்டியமை, ஆயுத சேகரிப்பு தொடர்பாக லண்டனில் கைதுசெய்யப்பட்ட லண்டன் சாந்தன் என்பவர் இந்த ஜெகதீஸ்வரனின் சகோதரர் ஆவார்.

2007ஆம் ஆண்டு பிரிடிஷ் பொலீஸார் மேந்கொண்ட விசேட தேடுதலின் போது கைது செய்யப்பட்ட A.C சாந்தன் BTA எனப்படும், பிரிடன் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். அவருடன் BTA நிதித்துறைத் தலைவராக இருந்த கோல்டன் லெம்பேட் என்பவரும் கைது செய்யப்பட்டார். 2000 ஆம் ஆண்டு பிரிடிஷ் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர்களுக்கான பினை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

அவரது பிள்ளைகளான பிரகமீ, அருன் ஆகியோர் LTTE அமைப்பின் TYO எனப்படும் தழிழ் இளைஞர் அமைப்பின் முக்கிய உருப்பினராக இருந்துள்ளார்கள்.

செனல்4 இல் வாணிக்குமாரின் பகட்டுவித்தைக்கு ஒப்பாக நடக்கும் மீனா கிரிஷ்னமூர்த்தியின் ஆள்மாறாட்டம் புலிகளின் தோல்விக்குப் பின்னர் LTTE யினருக்கு ஆதரவான உலகில் பல்வேறு கருத்துக்களைப் பரப்பி மக்களை கவரக்கூடிய விதத்தில் மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அவர்கள் மத்தியில் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். எழிதில் கண்டுகொள்ள முடியாதவகையில் மனித உரிமைகள் அமைப்பு என்ற பெயரிலும் தமிழர் ஒருங்கினைப்பு அமைப்ப என்ற ரீதியிலும் இயங்குகின்றனர்.

இன்றும் அவர்கள் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் இராஜதந்திரிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளுக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

LTTE க்கு ஆதரவான பொது மக்களையும் இணைத்து பல பொய்யான பிரசாரங்களையும், குற்றச்சாட்டுக்களையும் கட்டவிழ்த்துவிடும் புதிய உத்தியை அவர்கள் கையாள்கின்றனர்.

மிகப் பிந்திய முயற்சியாக இலங்கை ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கான இலங்கையின் நிரந்தரப்பிரதிநிதி பாலித கோகன்ன மற்றும் அவுஸ்திரேலியாவிற்கான தூதுவர் முன்னாள் கடற்படை தளபதியுமான அட்மிரால் TSG சமரசிங்கவுக்கும் எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிப்புத்திறமையும் பேச்சாற்றலும் உள்ள அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் இலங்கையர் என சொல்லப்படும் மீனா கிரிஷ்ணமூர்த்தியை தற்போது இதற்கு சாதகமாக பயன்படுத்து கின்றனர். இலங்கை புலனாய்வு தகவல்களின்படி மீனா கிரிஷ்னமூர்த்தி அல்லது ஈழநதி என்பவர் தன்னுடைய பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்று சென்றுள்ளார். பின்னர் அமரிக்காவினால் பயங்கரவாத அமைப்பு என இனம் காணப்பட்ட அமைப்பிற்கு ஆதரவு 2004 ஆம் ஆண்டு வழங்க இவர் மீண்டும் இலங்கை திரும்பினார். இந்த அமைப்பு உலகின் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. மீண்டும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் சட்டவிரோதக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

மீனாகிரிஷ்னமூர்த்தி LTTE க்காக அனுதாபத்தைத் திரட்டும் வகையில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவதாக அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை சார்ந்த அமைப்புக்கள் இலங்கை சட்டத்தரப்பினருக்கு அரிவித்துள்ளனர்.

இவர் TYO எனும் தமிழ் இளைஞர் அமைப்பிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இது கெஸ்றோவின் கீழ் இயங்கிய எல்ரீரீஈ இன் துணை அமைப்பாகும். வேலுப்பிள்ளை பிரபாகரனின் சேரடிக் கன்கானிப்பின் கீழ் சர்வதேச இணைப்பாளராக இவர் இருந்துள்ளார்.

வன்னியில் இருக்கும் போது இவர் 6 மாதகால இராணுவப் பயிற்சியும் பெற்றுள்ளார். LTTE மாலதி அனியில் இனைந்து செயற்பட்டுள்ளார். கஸ்ரோவுடன் இனைந்து வெளிநாட்டுப் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன் LTTE யினருக்கு நிதி திரட்டுவதிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு இராசரத்தினம் தயாகரன் அல்லது குபேரன் என்பவரைத் திருமணம் செய்தார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் குபேரன் இலங்கை இராணுவத்திடம் சரனடைந்தார். பின்னர் அவர் புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்றார்.

வெளிநாட்டு உதவிகளுடன் வடக்கிலும் கிழக்கிளும் தற்போது இடம்பெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்களைத் திசைதிருப்ப இவர்கள் முயற்சிக்கின்றனர்.

LTTE அமைப்பின் கீழுள்ள TYO சார்பாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சம்பவி அல்லது டொக்டர் பரிமலாநாதன் அல்லது சாம் என்பவர் அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு LTTE யினருக்கு நிதி திரட்டும் விடயத்தில் முக்கியமாக ஈடுபட்டுள்ளார். இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்துள்ள, அவுஸ்திரேலியாவில் போலிப் புகலிடம் தேடிய முக்கி நபரான இவரும் தமிழ்வானி அல்லது வானிகுமார், மீனா கிரிஷ்னமூர்த்தி ஆகியோர் போன்று LTTE சர்வதேச பயங்கரவாத முக்கியஸ்தர் கஸ்ரோவின் சகாவாவார்.

சர்வதேசப் பங்கரவாத அமைப்பான LTTE யுடன் தொடர்படைய இவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என போலியாக நடிக்கின்றார்கள் என்பதற்கான ஆவனங்களும் படங்களும் கீழே தரப்படுகின்றன.

சம்பவியினால் நிரப்பப்பட்ட ஒரு விண்ணப்பமும் கானப்படுகின்றது. LTTE சர்வதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட தமிழ் இளையோர் விபரமும் LTTE சர்வதேச இனைப்பு மையம் என்ற தலைப்பிலும் இவ்விண்ணப்பம் அமைந்துள்ளது.

LTTE TYO வுடன் இனைந்து நிதி திரட்டுவதற்கு இணங்குவதாக இதில் குறிப்பிடப்பட்டுக்கது.

2004-12-29 ஆம் திகதி முதல் TYO வுடன் இனைந்து செயற்படுவதையும் இவ்வாவணம் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவரது செயற்பாடுகள் மனித நாகரீகத்திற்கு சவாலாக அமைந்துள்ளது.









நன்றி http://www.defence.lk/new.asp?fname=20111103_03



1 comments :

ARYA ,  November 7, 2011 at 2:58 AM  

See more about at this site,

http://www.iamnotterrorist.com/index.php

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com