இலங்கையின் செயற்பாடுகளை பாராட்டுகின்றார் நோர்வே தூதுவர்.
பயங்கரவாதத்தை அழித்தொழித்து வடக்கு மாகாண மக்களை அதிலிருந்து மீட்n;டடுத்த அரசாங்கம் தற்போது மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கதென இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரேட் லொச்சன் தெரிவிததுள்ளார்.
வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ள அவர் வடக்கில் அமைதி சூழ்நிலை மற்றும் சக வாழ்வு நிலவுவதையி;ட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் வடக்கின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் இச்சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment