எனக்கு ஒரு அடைப்பும் இல்லை என்கின்றார் டக்ளஸ் தேவானந்தா!
அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தாவிற்கு மாரடைப்பு எற்பட்டு மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இணையம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் அமைச்சரை தொடர்பு கொண்டு கேட்டபோது எனக்கு ஒரு அடைப்பும் வரவில்லை எனத் தெரிவித்த அவர் வழமையான வைத்திய பரிசோதனைக்கு யாழ் வைத்தியசாலை சென்றிருந்தாக தெரிவித்தார்.
1 comments :
குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்று எதிர்பார்த்தவங்கள். இப்ப மாரடைப்பாவது வருகுதில்லே என எதிர்பார்க்கினம் போல.
Post a Comment