பாடசாலையினுள் புதைத்து வைத்திருந்த ஆயுதங்கள் இரண்டு மீட்பு.
வவுனியா தமிழ் மஹா வித்தியாலயத்தில் மிகப் பாதுகாப்பாக கிடங்கில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரு தன்னியக்கத் துப்பாக்கிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரி 81 மற்றும் ரி 56 வகையைச் சேர்ந்த தன்னியக்கத் துப்பாக்கிகளே இவ்வாறுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை கிரீஸ் பூசி பொலிதீனில் சுற்றி பாடசாலை பூமியில் அமைந்துள்ள மரம் ஒன்றின் அடியின் குழியில் மூடி வைக்கப்பட்டிருந்த போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment