Saturday, August 13, 2011

ரொபட் ரொபின்சன் இன்று காலமானார்

ஐந்து தசாப்த காலமாக பிரித்தானியாவின் பிரபல தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்கிய பிரித்தானியாவின் பிரபல ஒலிபரப்பாளரும் அறிவிப்பாளருமானரொபட் ரொபின்சன இன்று காலமானர்.
இங்கிலாந்தின் லீவர்பூலில் பிறந்த ரொபட் ரொபின்சன் நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்தார் தனது 83 ஆவது வயதில் காலமானதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. இவர் ஒக்ஸ்போட் பல்கலைகழகத்தில் தனது கல்வியை கற்ற இவர், சஞ்சிகை மற்றும் பத்திரிகையில் தனது ஊடகவியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். பிற்காலத்தில் வானொலி மூலம் பிரபல்யம் பெற்றார்.


...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com