இனி அரிசி மாவால்தான் பாண் உற்பத்தி செய்யப்படும்! ஹெல்த்திஃபிலா நிறுவனம் தகவல்
ஹெல்த்திஃபிலா நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு அரிசி மாவின் மூலம் பாண் உற்பத்தி செய்யும் முறையை முதன் முதலில் தௌிவுபடுத்தியுள்ளது.
எதிர்வரும் காலங்களில் உலகச் சந்தையில் ஏற்படவுள்ள உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் தகவல்கள் வௌிவந்துகொண்டிருக்கும் நிலையில், நாடளாவிய ரீதியில் வெதுப்பக உரிமையாளர்கள், தேசிய உணவு உற்பத்தியாளர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை கருத்திற்கொண்டு பாண் உற்பத்திspan id="fullpost">செய்யும் முறையை தௌிவுபடுத்துவதற்கு முன்வந்துள்ளது ஹெல்த்திஃபிலா நிறுவனம்.
நாடளாவிய ரீதியில் வெதுப்பகங்களுக்கு அரிசி மா வழங்குவது தொடர்பில் சதொச நிறுவனம் மற்றும் இன்னும் பல நிறுவனங்களுடன் இதுதொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

0 comments :
Post a Comment