நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளின்படி மூடப்படும் என கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.
இன்று வாக்குச் சீட்டுக்கள் எண்ணுவதற்காகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மூடப்பட்டன என கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர்
குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment