ஒரே நேரத்தில் கழன்ற சக்கரங்கள் – தெய்வாதீனமாக தப்பிய பயணிகள் (படங்கள்) !!
கொழும்பில் இருந்து இன்று வவுனியா நோக்கிப் பயணித்த அரைச் சொகுசு பஸ் ஒன்றின் பின்சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழன்று விழுந்ததால் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 9.30 அளவில் புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 20ம் கட்டைப் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்தின்போது அதிகமான பயணிகள் குறித்த பஸ்சில் பயணித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
0 comments :
Post a Comment