ரூபா 26,200 கோடி செலவினத்தில் மாத்தறை - ஹம்பாந்தோட்டை அதிவேக பாதை தயாராகிறது! அங்கிருந்து மட்டுவிற்கு
மாத்தறை கொடகமவிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான தென் அதிவேக பாதையின் மூன்றாவது கட்ட நிர்மாணப் பணிகளை ஆகஸ்ற் மாத்த்தில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தெருக்கள், துறைமுக நகர அபிவிருத்தி அமைச்சுச் தகவல்கள் குறிப்பிடுகிறது.
96 மீட்டர் கொண்ட இப்பாதையை நிர்மாணிப்பதற்காக ரூபா இருபத்தாராயிரத்து இருநூறு (26,200) கோடி ரூபா செலவாவதாக குறிப்பிடப்படுகின்றது.
அது பூர்த்தியடைந்த்தும் ஹம்பாந்தோட்டை - மட்டக்களப்பு வரையிலான அதிவேக பாதைக்கான நிர்மாணிப்புப் பணிகளை ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
(கேஎப்)
1 comments :
96 m 96 km
Post a Comment