உலக சுகாதார அமைப்பின் உப தலைவராக மைத்ரீ!
சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிரிசேன உலக சுகாதார அமைப்பின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (19) ஆரம்பமான 2014 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார மாநாட்டின்போதே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதோடு, இரண்டு ஆண்டுகளுக்கு அவ்வமைப்பின் தலைவராக மைத்ரிபால சிரிசேன உப தலைவராக இருப்பார்.
இம்மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறுகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment