Thursday, May 29, 2014

அரசியல் தெரியாத குழந்தை அரசியலில் இருப்பதால் வரும் விளைவு! ஊடகவியலாளர்களுக்கு தடை!

செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு வரவேண்டாம் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்திகளினை தாங்கள் அறிக்கைகளாக அனுப்பி வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன் இது தொடர்பில் முதலமைச்சரினால் குறிப்பொன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது.

செய்தி சேகரிப்பதற்காக வரும் ஊடகவியலாளர்களின் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டும், பத்திரிகையாளர்களுக்கு இருக்கைகள் மற்றும் பிற வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடவசதி போதாமல் இருப்பதாக சுட்டிக்கபட்டப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் வாசஸ்தலத்தில் நடைபெறும் எந்தக் கூட்டத்திற்கும் பத்திரிக் கையாளர் அழைக்கப்படமாட்டார்கள். அத்துடன், அது தொடர்பான செய்திகள் 1 மணித்தியாலத்திற்குள் அறிக்கைகளாக அனுப்பி வைக்கப்படுமெனவும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 comments :

Anonymous ,  May 29, 2014 at 8:59 AM  

As a prominent public figure,be ready to face the media artillery.This is one a way can be described as a tradition in the present world.

Anonymous ,  May 29, 2014 at 11:05 AM  

இன்னும்.. என்னெனவோ எல்லாம் கேட்கப் போகிறோமோ...?

இது அப்படியென்றால் இரண்டாவது கீரிமலையில் கிருத்தியம் செய்ய தூங்குது!.

வடமாகாண மக்களின் வாக்குசீட்டிலேயே வெறுப்பு வருகிறது.

Anonymous ,  May 30, 2014 at 1:53 PM  

Let us give more time to do his job
Well done Hon CM Vikneswaran Rtr Cheief Justice .

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com