Saturday, May 3, 2014

போலிஇலக்கத்துடன் “வெள்ளைக் கார்” ஒன்று என்னைக் கொல்வதற்காக துரத்திவருகின்றது! - விஜித்த தேரர்

தன்னைக் கொலை செய்வதற்காக போலி இலக்கத் தகட்டுடன் வெள்ளை நிறத்திலான மோட்டார் வாகனம் ஒன்று, தன்னைத் பின்தொடரத் தொடங்கியுள்ளதாக மகியங்கனைப் பிரதேச சபை உறுப்பினரும் ஜாத்திக பல சேனாவன் பொதுச் செயலாளருமான வட்டரெக்க விஜித்த தேரர் குறிப்பிடுகிறார்.

இதனால் குறித்த வாகனம் தொடர்பில் தான் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தேரர் குறிப்பிடுகின்றார்.

பின்னர் பொலிஸார் அந்த மோட்டார் வாகனத்தை தொடர்ந்துசென்று, அவ்விலக்கம் தொடர்பில் ஆய்ந்தபோது, அவ்விலக்கம் போலி இலக்கம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் தேர்ர் மேலும் தெரிவிக்கின்றார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com