Saturday, May 3, 2014

பௌத்த சட்டங்கள் பற்றிச் சொல்ல இலங்கை வருகிறார் பூட்டான் பிரதமர்!

பௌத்த மத சட்டங்கள் பற்றி விரிவுரை நிகழ்த்துவதற்காக, பூட்டான் பிரதமர் லியன்போ சொனம் டொபிகியே இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை லக்ஷ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் பூட்டான் பிரதமரால் விரிவுரை நடாத்தப்படவுள்ளது.

நிகழ்கால உலக சட்டங்களுடன் பௌத்த சட்டங்களை ஒன்றிணைப்பது எவ்வாறு? என்று பாரிய விரிவுரையும், உரையாடலும் அத்தினம் நடைபெறவுள்ளது.

(கேஎப்)

0 comments :

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com