Friday, March 7, 2014

“அம்மா என்று அழைக்காத உயிரில்லையே!” இந்திய அம்மாவுக்காக குரல்கொடுக்கும் இலங்கைப் புத்திரன்!

மக்களால் நேசிக்கப்பட்டவர் மாத்திரமல்ல “எங்கள் அம்மா”, மக்களையும் நேசிக்கின்றவர். அதனால்தான் அவர் மக்களுக்குள் நிலைத்தது நிற்கின்றார்.

“நற்பதும் நமதே” என்ற கோசம் இன்று வலுத்துவருகின்றது. இது முதலமைச்சராவதற்கான குரலல்ல. அது முழு இந்தியாவினதும் தலைமைத்துவத்திற்கான குரல்.

கடந்தகால, எதிர்கால செயல்திட்டங்கள் அனைத்தும் இதற்குச் சான்று பகர்கின்றன. கலைஞர் போன்ற ஊழல் பேர்வழிகளுக்கு நான்காவது“கிட்டுமா? என்ற நிலைதான் இன்று அங்கு நிலவுகின்றது. மனித உயிர்களின் பரிமாணம் புரியாதவர்கள்தான் அன்று மூன்று மணித்தியாலங்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இவர்கள் முகமூடிகளே தவிர தமிழ் முகங்கள் அல்ல.

பாசாங்கிற்குப் பின்னால் எதார்த்தம் மறைந்து போவது உண்மைதான். ஆனால், தன்னலமற்ற அன்பு அம்மாவுக்கு இப்பொழுது வந்திருக்கின்றது. இது எமக்கெல்லாம் மனமகிழ்வை தருகின்றது.

குடும்ப அரசியல், அரசியல் வாரிசு, வாரிசு அரசியல் இவையெல்லாம் கடந்த ஒரு தூய அரசியலை அம்மாவால்தான் நிறுவமுடியும் என்ற நம்பிக்கை எமக்கு இப்பொழுது வந்திருக்கின்றது. நல்லவர்கள் எங்குபோனாலும் அந்த இடத்தைச் சுவர்க்கமாக்கி விடுகிறார்கள். உயிர்களிடத்தில் தெய்வீகத்தன்மை புதைந்து கிடக்கின்றது என்று சொல்வார்கள். தெய்வீக வாழ்வு வாழ்வதற்கே மனிதன் பிறவி எடுத்துள்ளான்.

ஒரு தேசத்தை சுவர்க்கமாக்க முடியும். இதற்கு இந்தியாவிற்கு ஒரு சிறந்த தலைமைத்துவம் வேண்டும். ஜாதி, மதம், இனம், நிறம், மொழி கடந்த தொண்டுள்ளம் கொண்ட ஒரு தலைவரால் இது முடியும். இது எங்கள் அம்மாவால்தான் முடியும். மக்களுக்கு தொண்டு செய்வதுமாத்திரமல்ல தொண்டுள்ளம் படைத்த தலைவர்களையும் எதிர்காலங்களில் அம்மா உருவாக்கிச் சொல்லவேண்டும் என்பதே எமது விண்ணப்பமாகும்.

-செய்யித் ஹுஸைன் மௌலானா, இலங்கை

8 comments :

Arya ,  March 7, 2014 at 11:00 PM  

இந்த தேவடியாக்கு இலங்கை பற்றி கதைக்க என்ன உரிமை உள்ளது ? தன் கக்கூசு தமிழ் நாட்டில் மலசல கூட வசதிகளையாவது ஏற்படுத்தி கொடுக்க முடியாது திணறுகின்றார்கள் , தமிழ் நாட்டு கக்கூசு கூட்டங்கள் தெருவோரங்களில் கழித்து அசிங்கம் செய்கிறார்கள். உன் நாட்டு மக்களை நீ முதலில் கவனி , எம் மக்களை நன்றாக கவனிக்க எம் மேன்மை தங்கிய ஜனாதிபதி உள்ளார் , அவரை போல் திறமையானவர் உலகில் எங்கும் இல்லை, வல்லரசுகளே செய்ய முடியாத சாதனையை செய்தவர்.
இந்த தேவடியாவால் இந்திய முழுக்க உரின்சு போட்டு ஆடும் விபசார கூத்தாடி கூட்டத்தை தான் உருவாக்க முடியும், நல்ல சமூகத்தை அல்ல.

இந்த நபருக்கு கிறுக்கு பிடித்துள்ளது.

Anonymous ,  March 10, 2014 at 3:10 PM  

அம்மாவிடம் ஏதேனும் எதிர்ப்பார்த்துத்தான் இப்படிப் பேசுகிறாரோ குசைன் மவ்லானா... குசைன் மவ்லானா உண்மையில் இலங்கையர் தானா? இல்லை இந்தியரா? அவரது எழுத்துக்களை இலங்கை சார்ந்த விடயங்களில் பயன்படுத்தலாமே!

-அநபாயன் (இந்தியா)

RaZan March 12, 2014 at 8:49 AM  

பல்லின சமூகம் வாழ்கின்ற ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம். எனவே எனது குரல் பல்லினக்குரலாகவே என்றும் எதிரொலிக்கும் என்பதை அன்பர் புரிந்துகொள்ளவேண்டும். நான் இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவழியைச் சேர்த்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.நான் இலங்கையனாக இருந்தால் என்ன? இந்தியனாக இருந்தால் என்ன? ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக இருந்து செயல்படுவதை அன்பர் புரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு பலவீனமாக இருக்கிறார் என்பதுதான் எனது ஆதங்கமாகும்.

RaZan March 12, 2014 at 8:50 AM  

Anonymous ,  March 12, 2014 at 8:50 AM  

Anonymous ,  March 12, 2014 at 8:51 AM  

Anonymous ,  March 12, 2014 at 11:14 AM  

To mr.aaryaa உங்களுக்கு.
கருத்துக்களை, கிரகிப்பாதும் அதற்கு மாற்றுகருத்துக்களை கூறுவதும் அவரவர் அறிவு , உரிமை சார்ந்ததாகும் என்பது எனக்கு நன்கு தெரியும்.
மாறாக உங்களது மலவாடை மிகுந்த கக்கூஸ் கருத்துக்களுடன் எனக்கு
உடன்பாடு கிடையாது.என்றாலும் பெண்களையெல்லாம் தாயாகப்பர்க்கின்ற
பாரம்பரியத்தில் இருந்து வந்த நீங்கள் இவ்வாறு எழுதுவதுதான் எனது ஆதங்கமாகும். உங்களது ஜனாதிபதியின் மறுபக்கத்தை சற்று நீங்கள் உற்றுப்பார்த்தால் அது, இதிலும் மிகவும் அசிங்கமானது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

Unknown March 12, 2014 at 11:31 AM  

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com