மாவை, டக்ளஸ், வித்தியாதரன், மகாலிங்கம் வட்டமேசை மாநாடு..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரும் முதலமைச்சராக வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட முண்டியடித்தவருமான வித்தியாதன் அவர்களின் இவ் இணைய அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்ட பாராம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய துணைத் தூதர் மகாலிங்கம், தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டு வட்டமேசை மாநாடு நடத்தியதாக தெரியவருகிறது.
இவர்கள் ஒன்று சேர்ந்து ஜெனீவா விவகாரம் மற்றும் ஊடக ம் சார் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் தமக்குள் அன்பையும் பரிமாறிக் கொண்டனர். இதனால் இங்கு சென்றவர்கள் கூட்டமைப்பினரா டக்ளஸ்சுடன் அன்பைப் பரிமாறுகிறது எனப் பார்த்து வியப்படைந்ததாக தெரிய வருகிறது.
0 comments :
Post a Comment