Friday, February 14, 2014

மாணவர்களுக்கு ஆபாச சீ.டி.க்கள் விற்பனை செய்தவருக்கு அபராதமும் சிறையும்!

மாவ­னல்லை நகரில் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு ஆபாச படங்கள் அடங்­கிய வீடியோ சீ.டி.க்களை விற்­பனை செய்த வீடியோ நாடாக்கள் விற்­பனை செய்யும் நிலைய உரி­மை­யா­ள­ர் ஒரு­வ­ருக்கு மாவ­னெல்லை நீதி­மன்ற நீதிவான் 300 ரூபா அப­ரா­தமும் 6 மாத சிறைத்தண்டனையும் விதித்­துள்ளார்.

மாவ­னல்லை பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற இரகசிய தகவல் ஒன்­றி­னை­ய­டுத்து குறிப்­பிட்ட நிலை­யத்தில் திடீர் சோத­னை­களை மேற்­கொண்டு சில ஆபாசப்பட சீ.டி.க்களை கண்டு பிடித்து கைப்­பற்­றி­ய­துடன் உரி­மை­யா­ள­ரையும் கைது செய்து நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­தனர்.

இதன்­போது உரி­மை­யாளர் பொலி­ஸார்ல சுமத்தப்பட்ட குற்­றச்­சாட்­டு­க­ளை தான் ஒத்துக் கொள்வதாக தெரிவித்ததை தொடர்ந்து நீதிவான் அவ­ருக்கு 300 ரூபா அபராதமும் 6 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத தண்டனையையும் விதித்துளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com