Wednesday, January 1, 2014

விவசாயம் செய்வது எப்படி; படிக்கத்தயாராகிறார் இளவரசர் வில்லியம்!

பிரிட்டனின் முடிக்குரிய இளவரசரான வில்லியம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 10 வாரகாலம் கொண்ட முழுநேர விவசாய முகாமைத்துவ பாடநெறியொன்றை கற்கவுள்ளாரென கென்சிங்டன் மாளிகை அறிவித்துள்ளது.

பிரித்தானிய கிராமிய சமூகத்தினரும் விவசாயத் தொழிற்துறையினரும் எதிர்கொள்ளும் பிரசசினைகள் தொடர்பாக இளவரசர் வில்லியம் கற்றிருந்துகொள்வார் என அரச மளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com