Thursday, January 9, 2014

வீதியில் உலாவும் பேய்.. காமராவில் பதிவான காட்சி.!!...

பெங்களுர் பிரதேசத்தில் வீதியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு காமாராவில் ஆவி உலாவவது போன்ற காட்சிகள் பதிவாகி யுள்ளதாக குறிப்பிட்டு யு ரியூப் இணையத்தளத்தில் ஒரு காணொளி தரவேற்றப்பட்டுள்ளது.இரவு வேளையில் மெல்லிய மின்விளக்கு எரிந்து கொண்டிருக்கும் இருண்ட வீதியில் வாக னங்கள் கடந்து செல்ல வீதிக்கு குறுக்காக மெல்லமாக நடந்து செல்கிறது ஒரு மர்ம வெள்ளை உருவம். இக்காட்சிகள் அடங் கிய காணொளியே கீழே தரப்படுகிறது....

எனினும் இது உண்மையாக நடந்தது என்பதற்காக எந்தவித ஆதார பூர்வமான தகவல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பிரபல காணொளித் தளத்தில் வெளியாகும் இவ்வாறான வீடியோக்களை பலர் உண்மை எனவும் நம்பி விடுவது உண்டு. இன்று இருக்கின்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன் படுத்தி இதைப்போன்றோ அல்லது இதை விட திறமான பல நுணுக்கமான வேலை களை செய்ய முடியும் என்பது தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு புரியும்.........



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com