மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் நாளை இலங்கை வருகிறார்!
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக பதவி யேற்ற அப்து ல்லா யாமீன் அப்துல் கையூம் மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை(21.01.2013) இலங்கை வருவதுடன் மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அது மட்டும்லாது மாலைதீவு ஜனாதிபதி அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப் பட்டுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் நேரடியாக சென்று பார்வை யிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment