கொண்டம் சிறிதரன் பிரித்தானியா பயணம்: ராதிகா சிற்சபேசன் கொண்டத்தை லண்டனில் சந்திப்பாராம்?

அங்கு சென்ற சிறிதரனை ராதிகா சிற்சபேசன் சந்திக்கவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராதிகா சிற்சபேசன் ஊடாக கொண்டம் சிறிதரன் பல வேலைத் திட்டங்களை மேற்கொள்வதாகவும் அது தொடர்பில் இருவரும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இலங்கை வந்த ராதிகா சிற்சபேசன் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் கொண்டம் சிறிதரனை மட்டுமே சந்தித்தமையும், அவருடனேயே வடபகுதி எங்கும் திரிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment