Sunday, January 5, 2014

ஜோர்தானில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற் கொண்டு நேற்று மாலை ஜேர்தான் சென்றடைந்த ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு குயீன் ஆலியா சர்வதேச விமான நிலையத்தில் ஜேர்தான் வெளிவிவகார அமைச் சின் பதில் இயக்குநர் நாயகம் முகம்மது தைசி்ர், அமைச் சின் ஆசிய திணைக்கள இயக்குநர் சுகைர் என்சுக் ஆகியோர் ஜனாதிபதி குழுவினரை வரவேற்றனர்.

அது மட்டும்லாது ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் விமான நிலையம் வந்திருந்தனர்.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் அந்த நாட்டின் இரண்டாம் அப்துல்லா ஹுசைன் மன்னருக்குமிடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளது.

0 comments :

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com