சீனா நாட்டடின் போர்க் கப்பல்கள் இரண்டு திருகோணமலையை வந்தடைந்தன!
சீனா நாட்டடின் போர்க் கப்பல்கள் இரண்டு இன்று திருகோ ணமலை சீனக்குடா அஷ்ரப் இறங்கு துறைமுகத்தினை வந் தடைந்துள்ளன. சீனாவுக்கும் இலங்கைக்குமான நற்புறவை மேம்படுத்துவதினை நோக்கமாகக் கொண்டே இக்கப்ல்கள் இரண்டும் வந்துள்ளன.
இவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும். ஜிம்ஜம்பா (999) என்னும் கப்பல் 210 மீற்றர் நீளம் கொண்டதாகும். மற்றையது கென்சு (572) என்னும் கப்பல் 134.1 மீற்றர் நீளம் கொண்டது. இவ்விரண்டு கப்பல்களிலும் 680 உதவியாளர்கள் உள்ளனர்.
0 comments :
Post a Comment