Wednesday, December 18, 2013

இந்திய பெண் துணைத் தூதர் மீண்டும் கைது செய்யப்படுவதை முறியடித்தது இந்தியா!

அமெரிக்க இந்திய உறவில் மோதலை ஏற்படுத்திய இந்திய பெண் துணைத் தூதர் தேவயானி கோபர்கடேவை மீண்டும் கைது செய்ய அமெரிக்காவின் நடவடிக்கையை இந்திய அரசு முறியடித்துள்ளது. தேவயானி கோபர்கடவை மீண்டும் கைது செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம் சாட்டி யுள்ளது.

தங்களுக்கு கிடைத்த இந்த தகவலைத் தொடர்ந்து, தேவயானி மீண்டும் கைது செய்யப்படுவதை முறியடிப்பதற்காக, அவரை நியூயார்க்கில் உள்ள ஐ.நா.,வுக்கான நிரந்திர பிரதிநிதிகளில் ஒருவராக இந்திய அரசு நியமித்துள்ளது. இதன்மூலம் தேவயானிக்கு துணைத் தூதரக அதிகாரி என்ற அந்தஸ்திலிருந்து, தூதரக அதிகாரி என்ற முழு தூதரக பாதுகாப்புடன் கூடிய அந்தஸ்து கிடைக்கும். அவரை எளிதில் கைது செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments :

Anonymous ,  December 18, 2013 at 3:27 PM  

In USA the law and Justice are equal to all.
These third world country people where ever go they never change their dirty mentality.

Arya ,  December 18, 2013 at 3:49 PM  

தாங்கள் போர்ஜரி செய்து விட்டு , அமெரிக்காவை சீண்டுவதில் என்ன பயன், போர்ஜரி, கிரிமினல் , பிராட் வேலைகளில் இந்தியர்கள் கை தேர்ந்தவர்கள் , இன்டர்போல் தேடுவோர் பட்டியலில் இருக்க வேண்டிய கிரிமினல்களை கொண்டு போய் எம்பச்சியில் வைத்தால் இப்படிதான் அவமான பட வேண்டும், அமெரிக்க திருப்பி அடிக்க வெளிக்கிட்டால் தங்க முடியாது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com