Tuesday, November 5, 2013

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையொன்று தேவையில்லை! கமலேஷ் சர்மா

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையொன்று தேவையில்லை எனவும், அவ்வாறான விசாரணையொ ன்றுக்கு ஆதரவளிக்க போவதில்லை எனவும் பொதுநல வாய அமைப்பின் பொது செயலாளர் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். பி.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என விடுக்கப் பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ள அவர் அவ்வாறான விசாரணைகள் நடை முறை சாத்தியமற்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய அமைப்பு செயலகம் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதா கவும் தெரிவித்துள்ள கமலேஷ் சர்மா, தேசிய நல்லிணக்கம் தொடர்பான திட்டங் கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறை பொதுநலவாய மாநாட்டில் கடந்த காலங்களை போன்று அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித் துள்ளார்.

4 comments :

Anonymous ,  November 5, 2013 at 9:25 PM  

இவர்கள் (இந்தியா) அப்படித்தான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா (IPKF) இலங்கையில் தமிழர்களுக்குச் செய்த காட்டுமிராண்டித்தனத்துக்கும் எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை சொல்லும். இனி இந்தியா, இலங்கைக்கு அடிபணிந்துதான் ஆகவேண்டும். கண்டபடி எல்லாம் ஆட முடியாது. இலங்கையை ஆட்டவும் முடியாது. இதுதான் நியதி. VS. Drammen

Anonymous ,  November 5, 2013 at 10:44 PM  

Sharma is correct! When USA and EU had a so many killingsfield in midle east and Afganistan, how can thay ask to Sri Lanka for wore crime??????

Anonymous ,  November 6, 2013 at 12:32 AM  


This is called as mutual understanding.
Sri Lanka already has some evidence to control India. So, the both are on the same board. Who blames who?

Anonymous ,  November 6, 2013 at 10:21 AM  

Human rights violation is very common in around the world.The happenings in Syria,Iraq,Afghanistan,middle east and pakistan are the worst violences against the humanity and who are the culprits?.Indian peace keeping forces in srilanka and its atrocities are unforgettable and remains sadly in our hearts.Women were raped,they killed the innocent people in random.In Afghanistan and Pakistan how many people being killed on daily basis by Drone attacks.To kill Gadaffi they massacred the entire Libya.Mr.Kamelsh Sharma 's comments are greatly appreciated.Do the TN politicians know about the IPKFs atrocities in Srilanka? Will they give an answer for that?Dont't be a frog which lives inside the pond.JUSTICE IS EQUAL for all.The principle of equality before the law is a serious issue to be considered wholehearteadly

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com