Saturday, November 16, 2013

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இராப்போசன விருந்தளித்தார் சார்ள்ஸ்!

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் அவரது மனைவி கோன்வேல் சீமாட்டி ஆகியோர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கும் சினமன் லேக் சைட் ஹோட்டலில் இராப்போசன விருந்தளித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கோன்வேல் சீமாட்டி இளவரசி ஆகியோர் நேற்று முன்தினம் அலரி மாளிகைக்கு விஜயம் செய்ததுடன் இளவரசர் சார்ள்ஸ் தனது 65ஆவது பிறந்த தினத்தை அலரி மாளிகையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com