Saturday, November 2, 2013

7 வீத அதிகரிப்பின் பின்னரான பஸ் கட்டண விபரம்!

தனியார் மற்றும் இபோச பஸ் கட்டணங்கள் நேற்று தொடக்கம் 7% அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகக் குறைந்த கட்டணமான 9 ரூபாய் தவிர ஏனைய கட்ட ணங்கள் ஒரு ரூபா தொடக்கம் 46 ரூபா வரை அதிகரிக் கப்பட்டுள்ளன. இந்த புதிய அதிகரிப்பின் படி கட்டண விபரம் வருமாறு

12 – 27 ரூபாவரை 01 ரூபா அதிகரிப்பு
30 – 32 ரூபாவரை 02 ரூபா அதிகரிப்பு
34 – 48 ரூபாவரை 03 ரூபா அதிகரிப்பு
49 – 60 ரூபாவரை 04 ரூபா அதிகரிப்பு
62 – 75 ரூபாவரை 05 ரூபா அதிகரிப்பு
77 – 105 ரூபாவரை 07 ரூபா அதிகரிப்பு
107 – 117 ரூபாவரை 08 ரூபா அதிகரிப்பு
118 – 142 ரூபாவரை 09 ரூபா அதிகரிப்பு
143 – 151 ரூபாவரை 10 ரூபா அதிகரிப்பு
152 – 160 ரூபாவரை 11 ரூபா அதிகரிப்பு
161 – 175 ரூபாவரை 12 ரூபா அதிகரிப்பு
177 – 186 ரூபாவரை 13 ரூபா அதிகரிப்பு
187 – 198 ரூபாவரை 14 ரூபா அதிகரிப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது சாதாரண பஸ்களில் 662 ரூபா என்ற அதி கூடிய கட்டணம் 46 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com