Saturday, November 2, 2013

கூகிளின் நெக்சஸ் 5 ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்!

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டின் புதிய இயங்குதளமான 4.4 கிட்கேட் இயங்குதளத்தை கொண்டதாக கூகிளின் நெக்சஸ் 5 எனும் புதிய் ஸ்மார்ட் தொலைபேசியை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மட்டுமல்லாது இன்னும் பல புதிய வசதிகளையும் இதனுள் அறிமுகம் செய்துள்ளது என நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com