பிறநாட்டுப் பானங்கள் வடக்கிற்கு வேண்டவே வேண்டாம்! – விக்கி
எதிர்வரும் காலங்களில் வட மாகாண சபை சார்ந்த அனைத்து விழாக்களிலும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் தேசிய பானங்கள் மற்றும் உணவு வகைகள் மட்டுமே பயன்படுத்தப்படுத்துவதற்கு முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரன் தீர்மானித்துள்ளார்.
முதலமைச்சர் பங்குபற்றும் மாகாண சபை கூட்டங்கள் மற்றும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் பிறநாட்டுக் கம்பனிகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற எந்தவொரு இனிப்பு மென்பானங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று அவர் தடைவிதித்திருக்கிறார்.
சென்ற 25 ஆம் திகதி வட மாகாண சபையின் முதலாவது கூட்டத்திலும் தேசிய மென்பானங்களும், உணவுப் பண்டங்களுமே பரிமாறப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
(கேஎப்)
5 comments :
அப்ப எண்டா அமெரிக்காவிடம் இலங்கை பற்றி கோல் மூட்ட போகின்றீர்கள் ,????????????????
evankaluku ithai vital varu enna theriyum.
Pokappoka sarivarvaar
Pokappoka sarivarvaar
Outwardly shows are not important.How he would face the CBO clelebrations in the midst of his multi cultural friends.This was the show conducted by the early tamil politicians.Their children gained a good knowledge in English and singhalese and highly qualified themselves whereas we were cornered as we believed the outwardly shows
Post a Comment