பெண்கள் வன்முறைக்கெதிரான WFR ஆர்ப்பாட்டம்
103 ஆவது சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பினர் இன்று (08) வன்முறை, பாலியல் வல்லுறவு, கொடுமைகள் ஆகியவற்றை நிறுத்துக எனும் தொனிப்பொருளில் கொழும்பு லிப்டன் சுற்றுப்புறத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
மேலும் அவர்களால் கொழும்பு நூலக கேட்போர் கூடத்தில் மாபெரும் கருத்தரங்கொன்றும் நடாத்தப்பட்டது. அக்கருத்தரங்கில் கியுபாவின் தூதுவரும் கலந்துகொண்டார்.
(கேஎப்)
மேலும் அவர்களால் கொழும்பு நூலக கேட்போர் கூடத்தில் மாபெரும் கருத்தரங்கொன்றும் நடாத்தப்பட்டது. அக்கருத்தரங்கில் கியுபாவின் தூதுவரும் கலந்துகொண்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment