பொது பல சேனாவுக்கு எதிராக ஐ.நா விற்கு கடிதம் எழுதுகின்றனர் முஸ்லிம்கள்!
இலங்கை முஸ்லிம்களுக்கு பொது பல சேனாவின் மூலம் இழைக்கப்படும் அநீதிகள் பற்றி, முஸ்லிம் தமிழ் கூட்டணியினர் ஐ நா சபைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
ஐநா சபையின் மனித உரிமைகளுக்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகம் நவநீதன் பிள்ளை, செயலாளர் நாயகம் பேன் கீ மூன் என்போருக்கு இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பொது பல சேனா இயக்கத்தினரின் மூலம் முஸ்லிம்களின் காணிகள் பலவந்தமாக பறிக்கப்படுவதாகவும், மத வழிபாட்டுத்தலங்கள் தகர்த்தழிக்கப்படுவதாகவும், அவர்களின் மனித உரிமைகள் பல்வேறு முறைகளில் நசுக்கப்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், முஸ்லிம்களின் உரிமைகளை கட்டிக்காக்க அரசாங்கத்திற்கு முடியுமாக இருந்தும் அது பற்றி கணக்கிற்கொள்ளாமல் இருப்பதாகவும் கூறி முஸ்லிம் தமிழ் கூட்டணியின் தலைவர் அஸாத் ஸாலி கடித்தை அனுப்பிவைத்துள்ளார்.
(கேஎப்)

6 comments :
very good mr asath sally
but try to send vedeos n pictures
how they attacking dambulla mosque
புலிவால்கள் ஐ:நா விற்கு போன காலம் முடிந்து தற்போது தொப்பிகள் ஐ.நா வை நோக்கி போகவா? அமெரிக்கா மத்திய கிழக்கில் செய்வதை விட அப்படி என்னதான் இலங்கையில் நடக்குது?
Adai Karan .nee oru arehuraithane..
Thuvesam piditthe balla (Karan) unathu commenty adakki yeluthu ..unnaipole unnudaye samuhathil iruppathal than..ungude samuhatthiku vimosaname illame povudhu...
அது என்ன முஸ்லிம் தமிழ்? முஸ்லிம்கள் எல்லோரும் தமிழர்களே.
முஸ்லிம் என்பது மதம். தமிழர் என்பது இனம். இதை புரிந்து கொண்டு ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால், எந்த ஒரு சேனாவும் சிறுபான்மை மக்களுடன் சேட்டைகள் விட முடியாது.
எனவே, மத வேறுபாடு இன்றி தமிழ் மொழி பேசும் தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக, ஒன்றுபட வேண்டும்.
நன்றி ஹகீம்
Who's mother tongue is Tamil is Tamil. So, we all together the strong community in Sri Lanka.
Post a Comment