பிரித்தானிய மகாராணி எலிசபெத் வைத்திய சாலையில்!
86 வயதான பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக, நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து மகாராணியின் ரோம் சுற்றுப்பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ராணியின் இந்த வார கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
0 comments :
Post a Comment