உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் இம்மாதத்திற்குள் பல்கலைக்கழகத்தினுள் உள்வாங்கப்படுவர்
2011 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் இம்மாத நடுப்பகுதியில் பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்கப்படுவர் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
இதுவரை 90 வீதத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு அதுபற்றிய>விபரங்கள் அடங்கிய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியை சனிக்கா ஹிரிம்புரேகம
(கேஎப்)
0 comments :
Post a Comment