ஐ.நா வில் இன்று அமெரிக்க தீர்மானம் சமர்ப்பிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ள பிரேரணை இன்று (15) ஜெனிவா ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்படவுள்ளது.குறித்த பிரேரணை உத்தியோகபூர்வதாக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்ட ஒழுங்கு பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா முன்வைத்த வரைபு பிரேரணை தொடர்பில் மாற்றங்களை கொண்டுவர நேற்று மாலைவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
1 comments :
English proverb says "The king do no Wrong"
Post a Comment