Monday, March 11, 2013

லயோலா கல்லூரி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்களது உடல் நிலை காரணமாக இன்றைய தினம் அதிகாலை வைத்தியசாலைக்கு பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி லயோலா கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக ஈடுபட்டிருந்த நிலையில் நள்ளிரவுக்குப் பின்னர் அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கோயம் பேட்டுக்குச் சென்ற பொலிஸார் இவர்களைப் பலவந்தமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு மாணவர்களுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் ஏனைய அனைத்து தமிழ் கட்சிகளும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

3 comments :

Anonymous ,  March 11, 2013 at 12:38 PM  

Tamil Nadu petty politicians are behind the scenes of every foolish propagandas

Arya ,  March 11, 2013 at 2:27 PM  

அவங்கட நாட்டுல நடக்கிற அநியாங்களுக்காக முதலில போராடு , எங்கட நாடு உன்ற கக்கூசு தமிழ்நாடு போல் கூவமல்ல , நாங்க எம் மாண்புமிகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் மிக நல்லாக நன்றாக வாழ்கின்றோம் , பயங்கர வாதத்தை முற்றாக ஒழித்து எம்மை புலிப் பயம் இன்றி வாழ வைத்துள்ளார் , 30 வருடத்தில் கண்டிராத அபிவிருத்தியையும் வசதி வாழ்க்கையையும் இப்ப அவரில் ஆட்சியில் காண்கின்றோம்.

வெளிநாட்டில் வசதியாக வாழும் சில புலன்(ம்) பெயர் தமிழர் தம் சுயலாபத்திற்காக எம் நாடு பற்றி அவதூறு பரப்புகின்றார்கள் , நீ முதலில் புலிகள் செய்த கொலைகள் பற்றி அறிய வேண்டும், உன்னிடம் ஒரு கேள்வி , நீ உண்மையில் இந்தியானா அல்லது கள்ள தொனியில் வந்த யாழ்பாணத்தானுக்கு பிறந்தநியா ?

உண்மையான இந்தியன் ராஜீவ் காந்தி படுகொலையை மறக்க மாட்டான் ( Indian never will forget Rajiv murder ) , உனக்கு பணம் தான் வேண்டும் என்றால் , புலன்(ம்) பெயர் தமிழர் போல் வேல்லைகாரனுக்கோ அல்லது அரபிகளுக்கோ குண்டி கோப்பை கழுவி சம்பாதிக்கலாம் ,

ஈய ஈழ தேசியம் ,  March 11, 2013 at 8:02 PM  

லயோலா கல்லூரி கோமாளிகள் தண்ணி அடித்து கும்மாளம் அடிப்பதற்காக கண்டு பிடித்த தந்திரம் தான் இலங்கையை சொல்லி உண்ணாவிரதம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com