Thursday, February 7, 2013

தினக்குரல் பத்திரிக்கை யாழ்ப்பாணத்தில் தீயிட்டு கொழுத்தப்பட்டது, பணியாளரும் தாக்கப்பட்டார் -இன்று அதிகாலை பயங்கரம்.

தினக்குரல் பத்திரிக்கைகள் யாழ்.புத்தூர் பகுதியில் தீயிட்டுக் கொழுத்தப்பட்டதோடு, பத்திரிக்கைகளை வினியோகத்திற்காக எடுத்துச் சென்ற பணியாளர் பயங்கரமாக தாக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது..

இதன்போது வினியோகத்திற்காக கொண்டு செல்லப்பட்ட பத்திரிக்கைகள், மற்றும் வினயோகப் பணியாளரது மோட்டார் சைக்கிள் என்பன தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

இதில் படுகாயமடைந்த வினியோகத்தரான என்.சிவகுமார் என்பவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
.

3 comments :

ஆர்யா ,  February 7, 2013 at 10:45 AM  

இது புலன்பெயர் புலிகளின் ஆலோசனையின் படி , புலி ஆதரவாளர்களால் , அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக மேட்கொள்ளப்பட்டுள்ளது .

Anonymous ,  February 7, 2013 at 11:59 AM  

Individuals cannot decide the fate of a news paper,there are readers of news papers they have to decide either to believe the news items of the paprticular news paper or to disbeleive.The fate of the news purely depends in the hands of the readers. Insensitive people do believe everything,what to do this is inevitable.

Anonymous ,  February 7, 2013 at 4:08 PM  

It's a big surprise how a certain group of Jaffna society adopted the violent behaviour as a solution to their problems.Once upon a time it was a well disciplined society.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com