Sunday, December 16, 2012

National Geographic இன் மிகச் சிறந்த புகைப்படங்கள் 2012

இவ்வாண்டில் National Geographic சஞ்சிகையில் சுமார் 900 மேற்பட்ட சிறந்த புகைப்படங்கள் வெளியீடப்பட்டுள்ளவாம்.தனது விருப்ப தேர்வாக சஞ்சிகையின் தலைமை ஆசிரியர் கிறிஸ் ஜோன்ஸ்தான் இப் புகைப்படங்களை தெரிவு செய்கிறார். கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாதவைகளை புகைப்படங்களில் காண இயலும் என்கிறார் இவர். அவ்வகையில் 2012ல் National Geographic சஞ்சிகையில் வெளியீடப்பட்ட மிகச் சிறந்த புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் சில உங்கள் பார்வைக்கு.











0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com