அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பராக் ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் பராக் ஒபாமா வெற்றிபெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமாவுக்கு எதிராகப் போட்டியிட்ட குடியரசுக்கட்சியின் ரொம்னியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக்கட்சியின் வேட்பாளர் ரொம்னிக்கு 203 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதே நேரம் ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமா 303 வாக்குகளை பெற்றார். வெளிநாட்டுக் கொள்கை, வர்த்தகக் கொள்ளை, உள்நாட்டு வேலைத்திட்டம் என அனைத்து துறைகள் சகல துறைகளிலும் அபிவிருத்திகளையே எதிர்பார்க்கும் அமெரிக்க மக்கள் மீண்டும் பராக் ஒபாமாவைத் தெரிவ செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக எதிர்வு கூறல்கள் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comments :
You can hear the same old music.
Post a Comment