Sunday, September 9, 2012

அரசில் இருந்து விலகுமா முஸ்லிம் காங்கிரஸ்?

அரசில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலகலாம் என்று அரசாங்கத்தின் உயர் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் தலைமை, அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி விமர்சித்ததை, அரசாங்கத்தின் மத்திய அமைச்சர்கள் வன்மையாக எதிர்த்தனர். இதன் பெறுபேறாகவே இந்த நிலை உருவாகியுள்ளது.

எனினும் முஸ்லிம் காங்கிரசின் அதியுயர்பீடம் எதிர்வரும் நாட்களில் கூடி இது பற்றி முடிவெடுக்கும் என்று தெரிய வருகிறது.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com