Sunday, September 9, 2012

போனால் போடி ஹிருனிகா – ஹேமகுமார நாணயக்கார.

பொது எதிர்க்கட்சியை உருவாக்க மவ்பிம ஜனதா கட்சி காட்டிய உற்சாகம், ஹிருணிகாவால் ஆட்டம் கண்டுள்ளதாகவும், அதில் சேர்வதற்கு முதலில் விருப்பம் தெரிவித்த ஹிருணிகா பிரேமசந்திர பின்னர் நழுவி விட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மவ்பிம ஜனதா கட்சித் தலைவர் ஹேமகுமார நாணயக்கார கருத்து தெரிவிக்கையில், ஹிருணிகாவின் விலகல் சிறிது குலுக்கலைக் கொடுத்தாலும், மேற்கொண்டு செயலில் ஈடுபடுவற்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com