Sunday, September 9, 2012

கிழக்கிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகூடிய ஆசனங்களை கைப்பற்றியது.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபையின் மொத்த முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகூடிய ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அச்சபைக்காக முஸ்லிம்காங்கிரஸ் ஏழு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் அரசு முஸ்லிம் காங்கிரஸின் உதவியுடன் ஆட்சி அமைக்கும் என நம்பப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள்படி

இலங்கை தமிழரசு கட்சி - 104,682 வாக்குகள் - 6 ஆசனங்கள்

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி - 64,190 வாக்குகள் - 4 ஆசனங்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 23,083 வாக்குகள் - 1 ஆசனங்கள்


திருகோணமலை மாவட்ட முடிவுகள்படி

இலங்கை தமிழரசு கட்சி - 44,396 வாக்குகள் - 3 ஆசனம்

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி - 43,324 வாக்குகள் - 3 ஆசனங்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 26,176 வாக்குகள் -2 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 24,439 வாக்குகள் - 1 ஆசனங்கள்

தேசிய சுதந்திர முன்னணி - 9,522 வாக்குகள் - 1


அம்பாறை மாவட்ட முடிவுகள்படி

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி - 92530 வாக்குகள் - 5 ஆசனங்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 83658 வாக்குகள் - 4 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 48028 வாக்குகள் - 3 ஆசனங்கள் இலங்கை

தமிழரசு கட்சி - 44749 வாக்குகள் - 2 ஆசனம்


கிழக்கு மாகாண மொத்த முடிவுகள்:

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னிணி - 200,044 வாக்குகள் - 14 ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி - 193,827 வாக்குகள் - 11 ஆசனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 132,917 வாக்குகள் - 7 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 74,901 வாக்குகள் - 4 ஆசனங்கள்

தேசிய சுதந்திர முன்னணி - 9,522 வாக்குகள் - 1 ஆசனம்

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com