Thursday, July 12, 2012

வட மத்திய ஐ.தே.க முதலமைச்சர் வேட்பாளராக பாலித ரங்கே தயார்.

பாராளுமன்ற ஆசனத்தைத் துறந்து வட மத்திய மாகாணத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடத் தான் தயார் என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்ப்பினர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா, சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகியோருடன் ஒத்துழைப்புடன் வட மத்திய மாகாணத் தேர்தலில் போட்டியிடவும், அவர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Share It

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com