ஆபாயகரமான ஆட்கொல்லியான எச் ஐ வி யை குணப்படுத்த புதிய மருந்து
ஆபாயகரமான ஆட்கொல்லி நோயாக கருதப்படும் எச் ஐ வி நோய் தொற்றில் இருந்து தடுப்பதற்கான தடுப்பு ஒளடதமொன்றை அமெரிக்கா சுகாதார நிபுணர்கள் முதன் முதலாக கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கிணங்க எச் ஐ வி தொற்றுக்கு ஆளாக கூடும் என கருதப்படுபவர்கள் ட்ருவாடா என்னும் வில்லையை தினமும் உட்கொண்டால் இந்த தொற்று ஏற்படாது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ விஞ்ஞானிகளின் nறிவித்ததை அமெரிக்க உணவு மற்றும் ஒளடத அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த புதிய கண்டுபிடிப்பு எச்.ஐ.வி. ஆட்கொல்லி தொற்று தடுப்புக்கான நடவடிக்கைகளின் பாரிய மைல் கல்லாக ஏற்றுக்கொள்வதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment