நேரடி அரசியலுக்கு வரமாட்டாராம் ஜூனியர் மேர்வின்.
தான் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதால் அரசியலுக்கு வரும் எண்ணம் கிடையாது என்று கூறுகிறாராம் பொதுமக்கள் உறவு அமைச்சர் மேர்வின் மகன் மாலக சில்வா. தனக்குப் பிறகு தனது மகன் களனியில் அரசியலுக்கு வருவார் என்று கடந்த வாரம் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியதற்குப் பதிலாகவே இது அமைவதாகத் தெரிகின்றது.
ஆரம்பகாலத்தில் போலவே எதிர்காலத்திலும் தந்தையின் அரசியல் செயற்பாடுகளுக்கு உதவுவதாகவும், செயற்பாட்டு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையென்றும் மாலக மேலும் குறிப்பிட்டாராம்.
0 comments :
Post a Comment