அமெரிக்காவுக்கு காட்ட முன்பு நாட்டு மக்களுக்கே அறிக்கையைக் காட்ட வேண்டும்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 18-ம் திகதி அமெரிக்கா செல்லும் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தலைமையிலான தூதுக்குழுவினர், அங்கு இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்க விருப்பதாகத் தெரிய வருவதாவும், ஆனால் அறிக்கையை முதலில் நாட்டு மக்களுக்கே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சிச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கா கூறுகின்றார
0 comments :
Post a Comment