பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர தனது உயிரை பாதுகாக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்
தான் உள்ளிட்ட களணி பிரதேச சபையின் உறுப்பினர்கள் தமது உயிரை பாதுகாக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் களணி தொகுதியில் அமைப்பாளரான அமைச்சர் மேர்வின் சில்வாவினால் தான் உள்ளிட்ட தமது குழுவினருக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment