Saturday, April 28, 2012

பாணின் விலை நாளை நள்ளிரவு முதல் உயர்வு

பாண் இறாத்தல் ஒன்றின் விலை நாளை நள்ளிரவு முதல் 3 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதன்படி 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் புதிய விலை 58 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com