Friday, April 13, 2012

தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இலங்கைநெற் வாச கர்களுக்கும் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துககள் உரித்தாகட்டும்.

'பிறக்கவிருக்கும் நந்தன புத்தாண்டானது சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாகவும் நடப்பவை அனைத்தும் நல்லறமாக இருந்து நாட்டிற்கும், மக்களுக்கும் மகிழ்ச்சி நிலைத்திட, துன்பங்கள் அகன்று செழிப்பாக வையம் சுழல எமது வாழ்த்துக்கள்'

'இலங்கைநெற் நிர்வாகத்தினர்'

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com